Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
விண்ணைத்தாண்டி இணையும் சிம்பு - த்ரிஷா
'அசல்' அஜீத்
இமயமலை சரத்குமார்
எஸ்.ஜே. சூர்யாவின் இசை
தனுஷ் ஆடும் ஆடுகளம்
ரஞ்சித்தின் ‘ரயிலு’
நவ்தீப் சொல்லச் சொல்ல இனிக்கும்
நீல. பத்மநாபனின் மகிழ்ச்சி
- அரவிந்த்|மார்ச் 2009|
Share:
Click Here Enlargeபிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாதமி விருது பெற்றவருமான நீல. பத்மநாபன், தமிழிலக்கியத்தின் குறிப்பிடத்தகுந்த சாதனையாளர்களுள் ஒருவர். பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள் போன்ற அவரது படைப்புகள் தனிச்சிறப்பு பெற்றவை. அவரது குறிப்பிடத் தகுந்த நாவல்களுள் ஒன்றான ‘தலைமுறைகள்', 'மகிழ்ச்சி' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவர உள்ளது. 'கனவே கலையாதே' படத்தை இயக்கியவரும் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைத் தொலைக்காட்சித் தொடராகத் தயாரித்தவருமான கவுதமன் இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகனாகவும் அவரே நடிக்கிறார். தயாரிப்பு: சிவசக்தி பாண்டியன். இசை: தேவா.
அரவிந்த்
More

விண்ணைத்தாண்டி இணையும் சிம்பு - த்ரிஷா
'அசல்' அஜீத்
இமயமலை சரத்குமார்
எஸ்.ஜே. சூர்யாவின் இசை
தனுஷ் ஆடும் ஆடுகளம்
ரஞ்சித்தின் ‘ரயிலு’
நவ்தீப் சொல்லச் சொல்ல இனிக்கும்
Share: 




© Copyright 2020 Tamilonline