Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
விண்ணைத்தாண்டி இணையும் சிம்பு - த்ரிஷா
இமயமலை சரத்குமார்
எஸ்.ஜே. சூர்யாவின் இசை
தனுஷ் ஆடும் ஆடுகளம்
நீல. பத்மநாபனின் மகிழ்ச்சி
ரஞ்சித்தின் ‘ரயிலு’
நவ்தீப் சொல்லச் சொல்ல இனிக்கும்
'அசல்' அஜீத்
- அரவிந்த்|மார்ச் 2009|
Share:
Click Here Enlargeஅஜீத் - சரண் இருவரும் இணைந்து அளித்த 'காதல் மன்னன்', 'அமர்க்களம்', 'அட்டகாசம்' மூன்றுமே வெற்றிப் படங்கள். இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்தக் கூட்டணி இணைகிறது. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பாக அஜீத் நடிக்கும் புதிய படத்தை சரண் இயக்குகிறார். படத்திற்கு ‘அசல்' என்று பெயர் சூட்டியுள்ளனர். ஷமீரா ரெட்டி கதாநாயகி. "இதுவரை அஜீத்துடன் இணைந்து நான் கொடுத்த படங்களிலிருந்து, புதுமையான திரைக்கதை அம்சத்துடன் இது ரொம்பவே மாறுபட்ட படமாக இருக்கும்" என்கிறார் சரண். படத்தில் வித்தியாசமான தோற்றத்தில், பெரிய மீசையுடன் நடிக்க இருக்கிறார் அஜீத்.
அரவிந்த்
More

விண்ணைத்தாண்டி இணையும் சிம்பு - த்ரிஷா
இமயமலை சரத்குமார்
எஸ்.ஜே. சூர்யாவின் இசை
தனுஷ் ஆடும் ஆடுகளம்
நீல. பத்மநாபனின் மகிழ்ச்சி
ரஞ்சித்தின் ‘ரயிலு’
நவ்தீப் சொல்லச் சொல்ல இனிக்கும்
Share: 




© Copyright 2020 Tamilonline