Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
Tamil Unicode / English Search
பொது
ஒபாமா வருகிறார், பராக்! பராக்!
அம்பைக்கு இயல் விருது
சர்ஜன் ஜெனரல் டாக்டர் சஞ்சய் குப்தா?
எஸ்.வைத்தீஸ்வரனுக்கு 'விளக்கு' விருது
துக்கடாக்களில் துணுக்கு வெடிகள்
கனடாவில் அறிஞர் அண்ணா தபால்தலை வெளியீடு
- காந்தி சுந்தர்|பிப்ரவரி 2009|
Share:
Click Here Enlargeடிசம்பர் 20, 2008 அன்று தேதி, டொரண்டோ, கனடாவில் அறிஞர் அண்ணா நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது. கனடாவில் கடந்த பதினான்கு ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘தமிழன் வழிகாட்டி' பதிப்பகத்தின் உரிமையாளர் செல்லையா செந்தியின் முயற்சியில், ஸ்கார்பரோ பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் காரிஜியானிஸ் தலைமையில் ஆதவன் பப்ளிகேஷன்ஸ் நிறுவன அலுவலகத்தில் இவ்விழா நடந்தது.

கனடாவில் இருக்கும் அனைத்து வசதிகளையும், அதாவது மருத்துவர்கள், ஹேண்டிமேன் போன்றவற்றைப் பட்டியலிட்டுத் தொகுத்து அளிக்கப்படும் நூல் ‘தமிழன் வழிகாட்டி'. இது தற்போது 1760 பக்கங்களுடன் வெளியாகிறது. வர்த்தக அமைப்புகளைப் பற்றி மட்டுமல்லாமல், ‘முதல் முதல்' என்ற பிரத்யேகப் பகுதியில், கனடாவில் வாழ்ந்த முதன்மைக் கலைஞர்கள், இயங்கிய வானொலி ஆகியவற்றின் தகவல்களையும் தொகுத்து வழங்குகிறது. தவிர முத்தமிழ் தமிழில் உரையுடன் திருக்குறள் பதிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.

இத் தபால்தலைகள் இந்தப் பதிப்பகத்தில் மட்டுமே கிடைக்கப்பெறும். புத்தக வெளியீடு மட்டுமல்லாமல் ‘வர்த்தகச் சோலை' ஒன்றையும் ஆண்டுதோறும் மே மாதம் ஆதவன் பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறது.
காந்தி சுந்தர்
More

ஒபாமா வருகிறார், பராக்! பராக்!
அம்பைக்கு இயல் விருது
சர்ஜன் ஜெனரல் டாக்டர் சஞ்சய் குப்தா?
எஸ்.வைத்தீஸ்வரனுக்கு 'விளக்கு' விருது
துக்கடாக்களில் துணுக்கு வெடிகள்
Share: 




© Copyright 2020 Tamilonline