Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | முன்னோடி | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
41வது ஞான பீட விருது
எட்டு வயதில் எம்.சி.பி!
இந்தியாவுக்கு பாதிப்பா?
சாதனைச் சிறுவன்
- அரவிந்த்|ஜனவரி 2009|
Share:
Click Here Enlargeதிண்டுக்கல்லைச் சேர்ந்த தோமையார்புரத்தில் வசிக்கும் சிறுவன் மருது பாண்டியன் (13). இவன் வீட்டுக்குச் சற்றுத் தொலைவே மதுரை-சென்னை ரயில் பாதை அமைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் ஒருநாள் ரயிலைக் காண்பிப்பதற்காக தனது தங்கையை அங்கே அழைத்துச் சென்றிருக்கிறான். அப்போது தான் வைகை எக்ஸ்பிரஸ் கடந்து சென்றிருக்கிறது. கடைசிப் பெட்டி கடந்து சென்ற போது தண்டவாளம் உடைந்ததைக் கண்டான் மருது பாண்டியன். உடனடியாகத் தனது தந்தையிடம் விஷயத்தைத் தெரிவிக்க, அவர் அருகில் உள்ள ரயில்வே கேட் கீப்பருக்கு விஷயத்தைத் தெரிவிக்க, அவர் மூலம் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் பரவியது. அந்த வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் உடனடியாக நிறுத்தப்பட்டன. பாதை செப்பனிடப்பட்ட பின்னரே பிற ரயில்கள் அனுப்பப்பட்டன. புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு ரயில் விபத்தைத் தடுத்த சிறுவன் மருது பாண்டியனுக்கு, 2008ம் ஆண்டின் வீரதீரச் செயலுக்கான விருது வழங்கப்பட இருக்கிறது. 2009 ஆண்டில் நடக்க இருக்கும் குடியரசு தினவிழாவில் பிரதமர் மன்மோகன்சிங் இந்த விருதை வழங்குகிறார். சிறுவனை வாழ்த்துவோம்.
அரவிந்த்
More

41வது ஞான பீட விருது
எட்டு வயதில் எம்.சி.பி!
இந்தியாவுக்கு பாதிப்பா?
Share: 




© Copyright 2020 Tamilonline