Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சிகாகோ தமிழ் சங்கம் குழந்தைகள் விழா 2008
அபிநயா நாட்டியக் குழு வழங்கிய பரதநாட்டியம்
டெலவர் வெல்லி பெருநகர்த் தமிழ் சங்கம் தீபாவளி விழா
வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் பூந்தளிர்க் கூட்டம்
கொலராடோ தமிழ் சங்கம்: தீபாவளி கொண்டாட்டம்
சங்கரா கண் அறக்கட்டளை: பல்சுவை நிகழ்ச்சி
அட்லாண்டா பெருநகரத் தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு
பாரதி தமிழ்ச்சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
SIFA: பிரியதர்சினி கோவிந்த் பரதநாட்டியம்
சாண்டியேகோ தமிழ் சங்கம் மெல்லிசை மழை
இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி, டாலஸ்: கர்நாடக இசைக் கச்சேரி
ஆஷா நிகேதனுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி
TAMFEST 2008
கோவினா ஐக்கிய இந்து ஆலயத்தில் முருகன் திருக்கல்யாணம்
- |டிசம்பர் 2008|
Share:
Click Here Enlargeநவம்பர் 2, 2008 அன்று கலிபோர்னியாவின் கோவினா நகரில் அமைந்துள்ள ஐக்கிய இந்து ஆலயத்தில் சூரசம்கார பூஜையும் முருகன் திருக்கல்யாண பூஜையும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டன். இக் கந்த சஷ்டிச் சிறப்பு பூஜையில் தென் கலிபோர்னியா அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். சூரசம்கார பூஜையின் சிறப்பம்சம், காவடிப் பாடல்களுக்குத் துடிப்பான ஆட்டத்துடன் சிறுவர் சிறுமியர் காவடி சுமந்து ஊர்வலமாய் வீதிவலம் வந்தமையாகும். காவடி ஊர்வலத்தின் பின்னே கன்னியர், தாய்மார், பக்தர்கள் பால் செம்பு சுமந்து முருகன் துதி பாடி சஷ்டிவிரத அநுஷ்டானங்களைப் பூர்த்தி செய்தனர்.

அன்றைய தினத்தில் ஐக்கிய இந்து ஆலயம், சிறார்களுக்கு கலை, கல்வி, மொழி வளர்ச்சியை மேம்படுத்தும் நன்நோக்கில் மிருதங்கம், தபேலா, சித்தார், சுலோகம், தமிழ், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகியவற்றுக்கான வகுப்புக்களையும், பெரியவர்களின் உளநல, ஆன்மீக வளர்ச்சிக்காக யோகம், தியான வகுப்புக்களையும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குழுவாரியான வகுப்புக்கள் அன்பர்களின் தேவைகளுக்கேற்ப வார நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன.

மேலும் தகவலுக்குத் தொடர்புகொள்க:ந. மகேந்திரராஜா: Noelrajah@aol.com - 323.327.8903
இணையதளம்: www.unitedhindutemple.org

பிரதீபன்
More

சிகாகோ தமிழ் சங்கம் குழந்தைகள் விழா 2008
அபிநயா நாட்டியக் குழு வழங்கிய பரதநாட்டியம்
டெலவர் வெல்லி பெருநகர்த் தமிழ் சங்கம் தீபாவளி விழா
வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் பூந்தளிர்க் கூட்டம்
கொலராடோ தமிழ் சங்கம்: தீபாவளி கொண்டாட்டம்
சங்கரா கண் அறக்கட்டளை: பல்சுவை நிகழ்ச்சி
அட்லாண்டா பெருநகரத் தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு
பாரதி தமிழ்ச்சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
SIFA: பிரியதர்சினி கோவிந்த் பரதநாட்டியம்
சாண்டியேகோ தமிழ் சங்கம் மெல்லிசை மழை
இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி, டாலஸ்: கர்நாடக இசைக் கச்சேரி
ஆஷா நிகேதனுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி
TAMFEST 2008
Share: 




© Copyright 2020 Tamilonline