Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | முன்னோடி | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
டல்லாஸ் மெரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி
கேல்வஸ்டனில் சூறாவளி நிவாரணம்
சிகாகோ லெமாண்ட் ஆலத்தில் தங்கமுருகன் திருவிழா
காலேஜ்வில் குமோன் பரிசளிப்பு விழா
மிசௌரி தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
ஈஷா யோகா பவுண்டேஷனின் மஹிமா சென்டர்
அட்லாண்டா தமிழ் சபை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
- |ஜனவரி 2009|
Share:
Click Here Enlargeடிசம்பர் 21, 2008 அன்று அட்லாண்டா தமிழ் சபையின் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளின் சிறப்பம்சமாக சிறுவர்களுக்கென பிரத்தியேகமாக ஆயத்தம் பண்ணப்பட்டிருந்த ஆராதனை நடைபெற்றது. போதகருடைய ஆரம்ப ஜெபத்தில் தொடங்கி சகோதரி போர்ஷியா சாம் அவர்கள் ஞாயிறு பள்ளி ஆண்டறிக்கை வாசிக்க சகோதரி ஜோனி தேவதாசன் குழுவினரின் கிறிஸ்துமஸ் நாடகம் சிறப்பாக அமைந்திருந்தது. தொடர்ந்து சகோதரி பெட்ரீஷியா வசந்த் குழுவினரின் 'கிறிஸ்துமஸ் வந்தாச்சு' சிறப்புப்பாடல் எல்லோரையும் கவர்ந்தது. சிறுபிள்ளைகள் கிறிஸ்துமஸ் சம்பந்தப்பட்ட நடனங்கள், பாடல்கள் ஆகியவற்றால் நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

போதகர் பால்மர் பரமதாஸ் அவர்களின் ஆரம்ப ஜெபத்துடன் ஆராதனை தொடங்கிற்று. தொடர்ந்து இணைச் செயலர் அஜாய் தேவதாசனின் வரவேற்புரையை அடுத்து பாடல் குழுவினரின் கிறிஸ்துமஸ் பாடல்கள் மூலம் களை கட்டியது. சகோ. டானியேல் சாமுவேல்ராஜ் முன்னின்று நடத்த சபையார் எல்லோரும் இணைந்து பாடினர். சகோதரன் டானி தாசனின் வயலின் இசை போதகரின் செய்திக்கு முன்னுரையாக அமைந்திருந்தது.
சபை பொருளாளர் ஆல்பிரட் தியாகராஜு சபையின் நிதிநிலையறிக்கையை வாசிந்தார். அட்லாண்டா தமிழ் சபைக்கு சொந்தமாக ஒரு புது ஆலயம் வாங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் குறித்தும் அறிவித்தார். சபை மூப்பர் ஆன்டனி அற்புதராஜ் அட்லாண்டா தமிழ் சபை வளர்ச்சியடைந்ததை ஆண்டறிக்கையில் எடுத்துக் கூறினார். சபை செயலர் வசந்தகுமார் பிச்சுமணி நன்றி கூறினார். சகோ. ஜோசப் மோசஸ் சபைப் போதகருடைய ஊழியத்தைப் பாராட்டி கிறிஸ்துமஸ் பரிசு கொடுத்தார். எல்லா குழந்தைகளுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா (சகோ. ஸ்டீபன் ஹென்றி) தோன்றி பரிசு வழங்கினார். நிகழ்ச்சிகளை ஷீபா இம்மானுவேல் தொகுத்து வழங்கினார். மதிய உணவுடன் விழா இனிதே நிறைவேறிற்று.
More

டல்லாஸ் மெரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி
கேல்வஸ்டனில் சூறாவளி நிவாரணம்
சிகாகோ லெமாண்ட் ஆலத்தில் தங்கமுருகன் திருவிழா
காலேஜ்வில் குமோன் பரிசளிப்பு விழா
மிசௌரி தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
ஈஷா யோகா பவுண்டேஷனின் மஹிமா சென்டர்
Share: 




© Copyright 2020 Tamilonline