Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
அட்லாண்டாவில் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சிகள்
தங்க முருகன் திருவிழா
- |டிசம்பர் 2008|
Share:
Click Here Enlargeடிசம்பர் 13, 2008 அன்று முழுநாள் விழாவாகத் தங்கமுருகன் திருவிழா சிகாகோ லெமான்ட் ஆலயத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் அருள் முருகன் திருவுருவ வேடம் அணிந்து சிறார்கள் அணிவகுத்துச் செல்வதும், அலங்காரமாக நிற்பதும் கண்கொள்ளாக் காட்சி.

இது தவிர, பாட்டு, நடனம், நாடகம், பேச்சு எனப் பல நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறும்.

இவ்விழாவில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் லெமான்ட் கோயிலில் அல்லது கீழக்கண்டவர்களிடம் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம்:
புவனா உமாபதி: 630.922.6954
தேவகி ராமன்: 630.851.1636
சுபத்ரா ராமசாமி: 630.961.7355
கோபாலகிருஷ்ணன்: 630.983.404

More

அட்லாண்டாவில் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சிகள்
Share: 




© Copyright 2020 Tamilonline