தங்க முருகன் திருவிழா
டிசம்பர் 13, 2008 அன்று முழுநாள் விழாவாகத் தங்கமுருகன் திருவிழா சிகாகோ லெமான்ட் ஆலயத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் அருள் முருகன் திருவுருவ வேடம் அணிந்து சிறார்கள் அணிவகுத்துச் செல்வதும், அலங்காரமாக நிற்பதும் கண்கொள்ளாக் காட்சி.

இது தவிர, பாட்டு, நடனம், நாடகம், பேச்சு எனப் பல நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறும்.

இவ்விழாவில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் லெமான்ட் கோயிலில் அல்லது கீழக்கண்டவர்களிடம் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம்:
புவனா உமாபதி: 630.922.6954
தேவகி ராமன்: 630.851.1636
சுபத்ரா ராமசாமி: 630.961.7355
கோபாலகிருஷ்ணன்: 630.983.404© TamilOnline.com