டெலவர் வேலி பெரிநிலத் தமிழ்ச்சங்கம் தமிழர் திருவிழா லிவர்மோர் சிவ-விஷ்ணு கோவிலில் ஐயப்ப மண்டல பூஜை மாதா அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் வருகை
|
|
பாரதி தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருவிழா |
|
- |நவம்பர் 2008| |
|
|
|
|
நவம்பர் 2, 2008 அன்று பிற்பகல் 3 மணிமுதல் இரவு 7 மணிவரை தீபாவளித் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை சன்னிவேல் இந்துக் கோவில் அரங்கத்தில் பாரதி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
நிகழ்ச்சியில் வளைகுடாப் பகுதியின் பிரபலமான இன்னிசைக் கச்சேரி ஒன்றும் இடம்பெற உள்ளது. நாட்டியம், வாய்ப்பாட்டு, வாத்தியக் கருவிகள், சிறு நாடகங்கள் ஆகியவற்றுடன் அற்புதமான கொண்டாட்டமாக இந்த விழா நடைபெறவிருக்கிறது. வளைகுடாப் பகுதித் தமிழ் மக்கள் அனைவரும் திரண்டு வரவேண்டும் என்று பாரதித் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொள்கிறார்கள். |
|
நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவர்களும், மேலதிக விபரங்களுக்கும் தொடர்பு கொள்ள: ராஜீவ் கண்ணா - 510 491 5834 கோவிந்தராஜன் - 408 394 4279 ஹரிஹரன் - 510 383 6146 இணையதளம்: www.batamilsangam.org |
|
|
More
டெலவர் வேலி பெரிநிலத் தமிழ்ச்சங்கம் தமிழர் திருவிழா லிவர்மோர் சிவ-விஷ்ணு கோவிலில் ஐயப்ப மண்டல பூஜை மாதா அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் வருகை
|
|
|
|
|
|
|