Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
கனெக்டிகட் தமிழ் சங்கம்: தீபாவளித் திருவிழா
எழுத்தாளர் திலீப்குமார் ஓர் இலக்கியச் சந்திப்பு
சிகாகோ தமிழ்ச் சங்கம் தேனிசை மழை
வேளுக்குடி கிருஷ்ணன் விரிவுரை
லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா
இர்வைன் கோவிலில் கலைநிகழ்ச்சிகள்
சாக்ரமெண்டோ சித்தி வினாயகர் கோவிலில் தசரா விழா
உதவும் கரங்கள் வித்யாகர் விரிகுடா வருகை
கலாலயா எஸ்.பி.பி., சித்ரா இசைவிருந்து
- கல்பகம் கௌசிக்|நவம்பர் 2008|
Share:
Click Here Enlargeசெப்டம்பர் 14, 2008 அன்று 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியமும் 'சின்னக்குயில்' சித்ராவும் பங்கேற்ற திரையிசை விருந்து ஒன்றை கலாலயா ஏற்பாடு செய்திருந்தது. எஸ்பிபியின் சகோதரி ஷைலஜாவும் இதில் பாடினார்.

அறுபது வயதைத் தாண்டிய பின்னரும் தனது அமுதக் குரலால் எஸ்பிபி எல்லோரையும் கவர்ந்தார். எத்தனை சிரமமான பாட்டாக இருந்த போதிலும் சிரித்த முகத்துடன் பாடினார் சித்ரா. வளர்ந்துவரும் கலைஞர் ஸ்ரீகிருஷ்ணா 'காலங்களில் அவள் வசந்தம்' என்ற பி.பி. ஸ்ரீநிவாஸ் அவர்களின் காலத்தை வென்ற பாடலைப் பாடினார்.

எஸ்பிபி பாடிய 'நந்தா என் நிலா', சித்ரா பாடிய 'பாடறியேன்', 'ஒவ்வொரு பூக்களுமே' ஆகியவை சாகாவரம் பெற்றவை. இன்னும் பிற இளமை ததும்பும் பாடல்களையும் பாடினர்.
கல்பகம் கௌசிக்
More

கனெக்டிகட் தமிழ் சங்கம்: தீபாவளித் திருவிழா
எழுத்தாளர் திலீப்குமார் ஓர் இலக்கியச் சந்திப்பு
சிகாகோ தமிழ்ச் சங்கம் தேனிசை மழை
வேளுக்குடி கிருஷ்ணன் விரிவுரை
லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா
இர்வைன் கோவிலில் கலைநிகழ்ச்சிகள்
சாக்ரமெண்டோ சித்தி வினாயகர் கோவிலில் தசரா விழா
உதவும் கரங்கள் வித்யாகர் விரிகுடா வருகை
Share: 




© Copyright 2020 Tamilonline