சில புதுவகை நொறுக்குத் தீனிகள் சோயா முறுக்கு ராகி (கேழ்வரகு) ஓமப்பொடி வாசகர் கைவண்ணம் - ஆசையாக தோசைகள்
|
|
|
|
தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 1கிண்ணம் சோடா உப்பு - 1 சிட்டிகை நெய் - 1 தேக்கரண்டி எண்ணெய் - பொரிக்க பெருங்காயத் தூள் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப |
|
செய்முறை கோதுமை மாவை ஒரு துணியில் கட்டி இட்டலித் தட்டில் வைத்து ஆவியில் அரைமணி நேரம் நன்கு வேகவைத்து எடுக்கவும். சற்று ஆறிய பின்னர் எடுத்து கட்டியில்லாமல் உதிர்த்துக் கொள்ளவும். பின் எல்லாப் பொருட்களையும் இதனுடன் ஒன்றாகச் சேர்த்து பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு மிதமாகக் காய்ந்த எண்ணெயில் ஒவ்வொன்றாகப் பிழிந்து இரு பக்கமும் பொன்னிறமாக வெந்த பின் எடுத்து வடிய வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
சில புதுவகை நொறுக்குத் தீனிகள் சோயா முறுக்கு ராகி (கேழ்வரகு) ஓமப்பொடி வாசகர் கைவண்ணம் - ஆசையாக தோசைகள்
|
|
|
|
|
|
|