Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ராகசித்ரா கலை நிலையம் வழங்கிய நியூயார்க் இந்திய இசைவிழா
சிகாகோ தியாகராஜ உற்சவம்: கர்நாட சங்கீதம் போட்டிகள்
டெட்ராயிட் பாலாஜி கோவில் கல்யாண உத்சவம்
அஷ்வின் ஸ்ரீநிவாசன் கர்நாடக இசை அரங்கேற்றம்
லஷ்மிநாராயணா இசைப்பள்ளி பிள்ளையார் சதுர்த்தி
ஸ்வேதா ஸ்ரீதர் பரதநாட்டிய அரங்கேற்றம்
கர்நாடிகா சகோதரர்கள் கச்சேரியில் பாலாஜி கிரிதரன் மிருதங்க அரங்கேற்றம்
மனைவியர் போற்றும் விழா
ஷரண்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
சஹானா கிருபாகரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
டெற்றாயிட் பெருநிலத்தில் ஷீரடி சாயிபாபா கோவில்
ஸ்ரீக்ருபா நடனக் குழுமம்: ராமாயண நாட்டிய நாடகம்
- |அக்டோபர் 2008|
Share:
Click Here Enlargeசெப்டம்பர் 21, 2008 அன்று ஸ்ரீக்ருபா நாட்டியக் குழுமத்தின் ராமாயண நாட்டிய நாடகம் சாரடோகாவிலுள்ள மெகஃபி அரங்கத்தில் நடந்தேறியது. ஏறக்குறைய 5 மணி நேரம் சிறிதும் தொய்வில்லாமல் நடந்த இந்த மகத்தான காவிய நாடகத்தில் குரு விஷால் ரமணி அவர்களுடன் 150 மாணவர்கள் பங்கேற்றனர். அருணாசலக் கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனைகளும் விருத்தப் பாக்களும் கண்ணிகளும் இதில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. பாரம்பரிய மிக்க கண்ணியமான இசையில் இவை மேலும் மிளிர்ந்தன.

தாடகை வதம், பந்தாட்டம், ஜனகன் சபையில் ராமன் வில்லொடித்தல், கைகேயி வரம் கேட்டல், ஜடாயு-ராவண யுத்தம், ராமன் அயோத்திக்குத் தேரேறிச் செல்லுதல், பட்டாபிஷேகம் ஆகிய காட்சிகள் மிகுந்த கற்பனை நயத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. சூத்திரதாரியாக குரு விஷால் ரமணியே பங்கேற்றார். வால்மீகி ராமாயணம் எழுதக் காரணமாக அமைந்த நிகழ்வுடன் நாடகம் தொடங்கியது மிகவும் நன்று. பல்வேறு கால கட்டங்களில் பல மொழிகளில் ராமகாதை எவ்வாறு பாடப்பட்டது என்பதை நாட்டிய வடிவில் வழங்கியது ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்திருந்தது.

அஷோக் சுப்பிரமணியம் (இசையமைப்பு), முரளி பார்த்தசாரதி (குரலிசை), தனம்ஜயன் (மிருதங்கம்), பாலகிருஷ்ணன் (நட்டுவாங்கம்), வீரமணி (வயலின்) ஆகியோர் இந்த பிரம்மாண்டமான படைப்பை மகோன்னதமாக்கினர் என்றால் அது மிகையல்ல.

More

ராகசித்ரா கலை நிலையம் வழங்கிய நியூயார்க் இந்திய இசைவிழா
சிகாகோ தியாகராஜ உற்சவம்: கர்நாட சங்கீதம் போட்டிகள்
டெட்ராயிட் பாலாஜி கோவில் கல்யாண உத்சவம்
அஷ்வின் ஸ்ரீநிவாசன் கர்நாடக இசை அரங்கேற்றம்
லஷ்மிநாராயணா இசைப்பள்ளி பிள்ளையார் சதுர்த்தி
ஸ்வேதா ஸ்ரீதர் பரதநாட்டிய அரங்கேற்றம்
கர்நாடிகா சகோதரர்கள் கச்சேரியில் பாலாஜி கிரிதரன் மிருதங்க அரங்கேற்றம்
மனைவியர் போற்றும் விழா
ஷரண்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
சஹானா கிருபாகரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
டெற்றாயிட் பெருநிலத்தில் ஷீரடி சாயிபாபா கோவில்
Share: 




© Copyright 2020 Tamilonline