Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
ஆராதனா இசைப்பள்ளி ஆண்டுவிழா
நாடக வழங்கும் Final Solutions
சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வரவிருக்கும் நிகழ்ச்சிகள்
டெலவர் வேலி பெருநில தமிழ்ச் சங்கம்: பண்டிகை விழா தினம்
நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் NETS Talent Show, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி
- பூங்கோதை கோவிந்தராஜ்|அக்டோபர் 2008|
Share:
Click Here Enlargeநியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் நவம்பர் 15ம் நாள் Keefe Tech High school, Framingham-ல் இந்தியக் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் NETS Talents Show-2008 மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை நடத்த உள்ளது.

இதில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டியும், ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாறுவேடப் போட்டி மற்றும் பிற தனித்திறமையை வெளிப்படுத்தும் திறனறி போட்டிகளும் நடைபெற உள்ளன.

மேலும் உலகப் பொதுமறையான திருக்குறளின் மீது ஆர்வத்தை வளர்க்கும் விதமாக 4-18 வயதினருக்கு, வயதின் அடிப்படையில் பல்நிலை திருக்குறள் ஒப்பித்தல் போட்டியும் நடைபெறும்.

நாள்: நவம்பர் 15, சனிக்கிழமை
நேரம்: 3:30 PM
இடம்: Keefe Tech High School
Framingham, Massachussets
பூங்கோதை கோவிந்தராஜ்
More

ஆராதனா இசைப்பள்ளி ஆண்டுவிழா
நாடக வழங்கும் Final Solutions
சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வரவிருக்கும் நிகழ்ச்சிகள்
டெலவர் வேலி பெருநில தமிழ்ச் சங்கம்: பண்டிகை விழா தினம்
Share: 




© Copyright 2020 Tamilonline