Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
குறுக்கெழுத்துப்புதிர்
அக்டோபர் 2008: குறுக்கெழுத்துப் புதிர்
- வாஞ்சிநாதன்|அக்டோபர் 2008|
Share:
Click Here Enlargeசென்றமாத அழைப்பை ஏற்று மேலும் பலர் 'குறுக்கும் நெடுக்கும்' கூகிள் குழுமத்தில் (kurukkumnedukkum@googlegroups.com) இணைந்துள்ளனர்.

புதியவர்கள் அங்கே தங்களுடைய புதிர் முயற்சிகளை வெளியிடுகின்றனர்.

இத்தனை நாட்களாக ஒரே மாதிரியான என்னுடைய புதிர் அணுகுமுறையைக் கண்டவர்களுக்கு புதுவிதமான சுவாரசியம் கிடைக்கும்.

குறுக்காக:
4. உடலின் பாகத்திற்கு விரல் நுனி வெட்டும் முன்பு கொடு (3)
5. ஒரு நட்சத்திரம் கூச்சம் இடையைத் தழுவ சூடிக்கொள்ளலாம் (5)
7. இந்த சொல் __ 3இல் இருப்பதைக் குறிக்கும்! (2)
8. சாவியை விடக் கத்தரிக்கோலுக்குத்தான் இந்த கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு (4,2)
10. முன்பின் வந்த நீரிறைக்கும் சாதனம் தரும் வளர்ச்சி (6)
11. முழுக் கவனம் இல்லாததால் படிந்த அழுக்கு? (2)
12. ஒற்றைச் சக்கரத்தை பூமியில் படாதவாறு தேரைச் செலுத்திச் செல்பவன் (5)
14. இரண்டாமாண்டு மாணவி பவனி வரத் தோன்றும் (3)

நெடுக்காக:
1. பயந்தவன் மாட்டை ஓட்ட ஆடவன் முன்பு கோட்டை (6)
2. சுப்பா, நம்பு! இடைக் கச்சு அணிந்து மயக்கித் தீண்டினால் செத்துவிடுவோம் (7)
3. இணைய நாடு, அரபிக்கடலோரம் (2)
6. படித்தவர் அரைப் பைத்திய அணைப்பில் பிழைக்க வழியில்லாதவர் (7)
9. தாகம் பரவி ஆட்டிவைக்கும் வேதனை (6)
13. முதலமைச்சர் இல்லாமல் கட்சி இறுதியாகச் சிறை வந்து டெல்லி அரசுக்கு அளிக்கும்பணம்? (2)

vanchinathan@gmail.com
நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை அக்டோபர் 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@ tamilonline. com. அக்டோபர் 15-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

செப்டம்பர் 2008 புதிர் அரசிகள்/மன்னர்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline