Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பழம் கலந்த பருப்பு உருண்டை
பன்னீர் உருண்டை
பால் பேடா
பூரி லாடு
மாம்பழ பர்ஃபி
- சரஸ்வதி தியாகராஜன்|அக்டோபர் 2008|
Share:
தேவையான பொருட்கள்
இனிப்பூட்டிய
கண்டென்ஸ்ட் பால் - 1 டப்பா
மாம்பழக் கூழ் - 2 கிண்ணம்
பால் பவுடர் - 1 மேசைக்கரண்டி

செய்முறை
அடி கனமான, வாயகன்ற பாத்திரத்தில் எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்றாகக் கலந்து மிதமான தீயில் வைத்து நன்றாகக் கிளறவும். ஒன்று சேர்ந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி அதிகம் ஆறவிடாமல் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

அதிக இனிப்பு தேவைப்பட்டால் வேண்டிய அளவு சர்க்கரை சேர்த்துக் கிளறலாம். சுவையாக இருக்கும்
சரஸ்வதி தியாகராஜன்
More

பழம் கலந்த பருப்பு உருண்டை
பன்னீர் உருண்டை
பால் பேடா
பூரி லாடு
Share: 




© Copyright 2020 Tamilonline