Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
கலாலயா வழங்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் - சித்ரா மெல்லிசை
சரண்யா கலைச்செல்வன் பரதநாட்டியம்
வாஷிங்டனில் இண்டியன் ஓஷன் இசைக்குழு நிகழ்ச்சி
டெலவர் வேலி தமிழ்ச்சங்க விழா பண்டிகைக்காலக் கொண்டாட்டம்
வித்யா விருட்சம் வழங்கும் நிருத்ய சங்கமம்
- |செப்டம்பர் 2008|
Share:
Click Here Enlargeபார்வையற்றோருக்கான பல கல்விச் சேவைகளைச் செய்துவரும் வித்யா விருட்சம் (Vidyavrikshah) அமைப்பு நிதி திரட்டும் பொருட்டு 'நிருத்ய சங்கமம்' என்ற நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை சான் ஹோசே CET அரங்கத்தில் செப்டம்பர் 14, 2008 அன்று மாலை 3:30 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் திரட்டப்படும் நிதி சென்னையில் விழியிழந்தவர்க்கான சைபர் கஃபே ஒன்றைத் தொடங்கப் பயன்படுத்தப்படும்.

இதில் பரதநாட்டியம், குச்சிபுடி, கதக், ஒடிசி ஆகியவை தவிர 8 வகை இந்திய நாட்டுப்புற நடனங்கள் ஒரே மேடையில் முதன்முறையாக இடம்பெறும். இந்த நிகழ்ச்சிகளை ஜ்யோதி கலாமந்திர், ரூப்நர்த்தன் டான்ஸ் ஸ்கூல், விஷ்வசாந்தி டான்ஸ் அகாடமி, நாட்யாலயா குச்சிபுடி டான்ஸ் ஸ்கூல், நூபுர் ஃபோக் டான்ஸ் அகாடமி ஆகியவை இணைந்து வழங்குகின்றன.

வித்யாவிருட்சத்துடன் இணைந்து தொண்டு செய்ய விரும்புவோரும் உடனடியாகத் தொடர்புகொள்ளும்படி அழைக்கப்படுகிறார்கள்.

இணையதளம்: www.vidyavrikshah-usa.org

நுழைவுச் சீட்டு: $50 (சிறப்பு), $20 (பொது)

சீட்டுகள் வாங்க: விஜி திலீப் - 408-656-8162, ராதிகா கோஸ்வாமி - 408-205-4500
மேலும் தகவலுக்கு: vidyavrikshah@gmail.com, nirmal@nupurfolkdnace.org
More

கலாலயா வழங்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் - சித்ரா மெல்லிசை
சரண்யா கலைச்செல்வன் பரதநாட்டியம்
வாஷிங்டனில் இண்டியன் ஓஷன் இசைக்குழு நிகழ்ச்சி
டெலவர் வேலி தமிழ்ச்சங்க விழா பண்டிகைக்காலக் கொண்டாட்டம்
Share: 




© Copyright 2020 Tamilonline