Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
நல்ல கொழுப்புக்கு அவொகேடோ...!
அவொகேடோ தோசை
அவொகேடோ கேக்
அவொகேடோ பாயசம்
குவாகமோல் (Guacamole)
அவொகேடோ காரட் சூப்
- சரஸ்வதி தியாகராஜன்|ஆகஸ்டு 2008|
Share:
தேவையான பொருட்கள்
காரட் துண்டங்கள் - 1/2 கிண்ணம்
அவொகேடோ பழத் துண்டங்கள் - 1/2 கிண்ணம்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/4 கிண்ணம்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பால் - 1 கிண்ணம்
தண்ணீர் - 1 கிண்ணம்
காயவைத்த ஹெர்ப்ஸ் ரோஸ்மேரி (அ) பார்ஸ்லி போன்றவை - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகு - தேவைக்கேற்ப

செய்முறை:
அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, குறைந்த தீயில் வைத்து காரட், அவொகேடோவை ஹெர்ப்ஸ் சேர்த்து வதக்கவும். சற்று ஆறிய பின்னர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து, மறுபடி அடுப்பில் மெல்லிய தீயில் வைத்து, பாலையும் சேர்த்துச் சிறிது நேரம் கொதிக்க விடவும். அதிகம் கொதித்தால் பழம் கசந்து விடும். பின் இறக்கி உப்பு, மிளகுப் பொடி சேர்த்து சூடாகப் பருகவும்
சரஸ்வதி தியாகராஜன்
More

நல்ல கொழுப்புக்கு அவொகேடோ...!
அவொகேடோ தோசை
அவொகேடோ கேக்
அவொகேடோ பாயசம்
குவாகமோல் (Guacamole)
Share: 




© Copyright 2020 Tamilonline