நல்ல கொழுப்புக்கு அவொகேடோ...! அவொகேடோ தோசை அவொகேடோ கேக் அவொகேடோ பாயசம் அவொகேடோ காரட் சூப்
|
|
|
|
தேவையான பொருட்கள் வெங்காயம் - 1/2 கிண்ணம் (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1/4 கிண்ணம் (பொடியாக நறுக்கியது) அவொகேடோ பழம் - 2 எலுமிச்சைச் சாறு - 1 மேசைக்கரண்டி பூண்டு - 1/2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) யாலாபினோ மிளகாய் - 1/4 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) கொத்துமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது) உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: பழத்தின் தோல், கொட்டையை நீக்கி நன்கு மசிக்கவும். இதனுடன் மீதிப் பொருட்கள் எல்லாம் சேர்த்து நன்கு கலந்து இதனை உபயோகிக்கும்வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். இதை கார்ன் சிப்ஸுடன் சேர்த்துச் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும். |
|
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
நல்ல கொழுப்புக்கு அவொகேடோ...! அவொகேடோ தோசை அவொகேடோ கேக் அவொகேடோ பாயசம் அவொகேடோ காரட் சூப்
|
|
|
|
|
|
|