நல்ல கொழுப்புக்கு அவொகேடோ...! அவொகேடோ தோசை அவொகேடோ கேக் குவாகமோல் (Guacamole) அவொகேடோ காரட் சூப்
|
|
|
|
தேவையான பொருட்கள் சர்க்கரை - தேவைக்கேற்ப கெட்டியான க்ரீம் (அ) பால் - 3/4 கிண்ணம் அவொகேடோ பழம் - 2 (தோல், விதை நீக்கி மசித்தது)
செய்முறை: எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்து குளிரவைத்துப் பருகவும். கெட்டியாக இருந்தால் குளிர்ந்தபால் சேர்த்துத் தளர்த்திக் கொள்ளலாம். |
|
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
நல்ல கொழுப்புக்கு அவொகேடோ...! அவொகேடோ தோசை அவொகேடோ கேக் குவாகமோல் (Guacamole) அவொகேடோ காரட் சூப்
|
|
|
|
|
|
|