அவொகேடோ பாயசம்
தேவையான பொருட்கள்
சர்க்கரை - தேவைக்கேற்ப
கெட்டியான க்ரீம்
(அ) பால் - 3/4 கிண்ணம்
அவொகேடோ பழம் - 2 (தோல், விதை நீக்கி மசித்தது)

செய்முறை:
எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்து குளிரவைத்துப் பருகவும். கெட்டியாக இருந்தால் குளிர்ந்தபால் சேர்த்துத் தளர்த்திக் கொள்ளலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com