Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர்? | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
மாயாபஜார்
சொக்குப் பொடி போட்டுப் பிடி!
தேநீர் மசாலா பொடி
புலாவ் மசாலா பொடி
வாங்கிபாத் பொடி
கூட்டுப் பொடி
பருப்புப் பொடி
தேங்காய்ப் பொடி
ஐங்காயப் பொடி
எள்ளுப்பொடி
புதினாப் பொடி
சட்னிப் பொடி
கொத்துமல்லிப் பொடி
- தங்கம் ராமசாமி|ஜூன் 2008|
Share:
தேவையான பொருள்கள்
கொத்துமல்லி விதை - 2 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 6
கடலைப் பருப்பு - 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
புளி - ஒரு சிறு எலுமிச்சையளவு
பெருங்காயத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
கொத்துமல்லி விதையை சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும். கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் எல்லாவற்றையும் எண்ணெய் விட்டு வறுக்கவும். பெருங்காயம் புளியைச் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து எல்லாவற்றையும் உப்பு சேர்த்து நைசாக மிக்சியில் அரைத்து எடுத்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். சல்லடையில் சலித்து சலித்து அரைத்தால் நைசாக இருக்கும்.

சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். தலைசுற்றல், பித்தத்திற்கு மிகவும் நல்லது.
தங்கம் ராமசாமி
More

சொக்குப் பொடி போட்டுப் பிடி!
தேநீர் மசாலா பொடி
புலாவ் மசாலா பொடி
வாங்கிபாத் பொடி
கூட்டுப் பொடி
பருப்புப் பொடி
தேங்காய்ப் பொடி
ஐங்காயப் பொடி
எள்ளுப்பொடி
புதினாப் பொடி
சட்னிப் பொடி
Share: 




© Copyright 2020 Tamilonline