சொக்குப் பொடி போட்டுப் பிடி! தேநீர் மசாலா பொடி வாங்கிபாத் பொடி கூட்டுப் பொடி பருப்புப் பொடி கொத்துமல்லிப் பொடி தேங்காய்ப் பொடி ஐங்காயப் பொடி எள்ளுப்பொடி புதினாப் பொடி சட்னிப் பொடி
|
|
|
|
தேவையான பொருள்கள் கசகசா - 1 தேக்கரண்டி பொட்டுக்கடலை - 1/2 கிண்ணம் உலர்ந்த தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி முந்திரி - 4 ஏலக்காய் - 4 பட்டை - சிறிதளவு
செய்முறை உலர்ந்த தேங்காய்த் துருவல் தவிர மற்றவற்றை வாணலியில் தனித்தனியே வறுக்கவும். தேங்காயை அந்தச் சூட்டிலே சிறிது பிரட்டவும்.
எல்லாவற்றையும் மிக்சியில் பொடிசெய்து வைத்துக் கொள்ளுங்கள். புலாவ் செய்து அடுப்பிலிருந்து இறக்கும்போது இந்தப் பொடியைப் போட்டு இறக்கவும். மணக்கும், மயக்கும். |
|
தங்கம் ராமசாமி |
|
|
More
சொக்குப் பொடி போட்டுப் பிடி! தேநீர் மசாலா பொடி வாங்கிபாத் பொடி கூட்டுப் பொடி பருப்புப் பொடி கொத்துமல்லிப் பொடி தேங்காய்ப் பொடி ஐங்காயப் பொடி எள்ளுப்பொடி புதினாப் பொடி சட்னிப் பொடி
|
|
|
|
|
|
|