Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மாதவன் த்ரில்லர் யாவரும் நலம்
மகேஷ், சந்தியா மற்றும் பலர்
அமெரிக்காவில் படமாகும் ஆனந்த தாண்டவம்
உல்லாசம் பொங்கும் இந்திரவிழா
வேகமாக வளர்ந்து வரும் சுப்ரமணியபுரம்
ரஜினி படத்தில் அமிதாப்
- கேடிஸ்ரீ, அரவிந்த்|மார்ச் 2008|
Share:
Click Here Enlargeரஜினி நடிப்பில் 'ரோபோ' உருவாகிறது என்பது பழைய செய்தி. ரஜினி-சங்கர் கூட்டணியில் உருவாகும் இப்படத்தைப் பற்றி தினமும் ஒரு செய்தி வந்துகொண்டு இருக்கிறது. தற்போதைய செய்தி 'ரோபோ'வில் முக்கிய வேடத்தில் ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் நடிக்க இருக்கிறார் என்பதுதான்.

போதாததற்கு, அர்ஜூன் வில்லன் அல்லது ரஜினியின் நண்பர் பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக படத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் 'ரோபோ'. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக எடுக்கப்படுகிறதாம்.
கேடிஸ்ரீ, அரவிந்த்
More

மாதவன் த்ரில்லர் யாவரும் நலம்
மகேஷ், சந்தியா மற்றும் பலர்
அமெரிக்காவில் படமாகும் ஆனந்த தாண்டவம்
உல்லாசம் பொங்கும் இந்திரவிழா
வேகமாக வளர்ந்து வரும் சுப்ரமணியபுரம்
Share: 






© Copyright 2020 Tamilonline