Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மாதவன் த்ரில்லர் யாவரும் நலம்
மகேஷ், சந்தியா மற்றும் பலர்
உல்லாசம் பொங்கும் இந்திரவிழா
ரஜினி படத்தில் அமிதாப்
வேகமாக வளர்ந்து வரும் சுப்ரமணியபுரம்
அமெரிக்காவில் படமாகும் ஆனந்த தாண்டவம்
- கேடிஸ்ரீ, அரவிந்த்|மார்ச் 2008|
Share:
Click Here Enlarge'பிரிவோம் சந்திப்போம்' சுஜாதாவின் மிகப் பிரபலமான நாவல். இது 'ஆனந்த தாண்டவம்' என்ற பெயரில் திரைப்படமாகிறது. காந்தி கிருஷ்ணா இயக்க இருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை சுஜாதாவே எழுதியிருக்கிறார். சித்தார்த் என்னும் புதுமுகம் கதாநாயகன்; இணைந்து நடிப்பவர் 'கல்லூரி' தமன்னா. மற்றொரு ஜோடி ருக்மணி. படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பும் ஊட்டி, பாபநாசம் உட்படத் தமிழகத்திலும், இரண்டாம் கட்டம் அமெரிக்காவிலும் நடக்க இருக்கிறது. தயாரிப்பு ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். பாடல்கள் வைரமுத்து.

இசை ஜீ.வி.பிரகாஷ். ஒளிப்பதிவு ஜீவாவின் உதவியாளர் ஜீவா ஷங்கர். வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது ஆனந்த தாண்டவம்.
கேடிஸ்ரீ, அரவிந்த்
More

மாதவன் த்ரில்லர் யாவரும் நலம்
மகேஷ், சந்தியா மற்றும் பலர்
உல்லாசம் பொங்கும் இந்திரவிழா
ரஜினி படத்தில் அமிதாப்
வேகமாக வளர்ந்து வரும் சுப்ரமணியபுரம்
Share: 




© Copyright 2020 Tamilonline