Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
Zee Sports சானல் வெற்றிகரமான தொடக்கம்
சிகாகோ லெமாண்ட் கோவில் தங்க முருகன் திருவிழா
அட்லாண்டா மாநகர தமிழ்ச்சங்கம் தீபாவளிக் கொண்டாட்டம்
க்ளீவ்லாந்து சரயு ரமணனின் நடனம்
அரிசோனா தமிழ்ச்சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
நியூயார்க் ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலய பிரம்மோற்சவம்
- சுஹிர் பொன்னுச்சாமி|ஜனவரி 2008|
Share:
Click Here Enlargeநியூயார்க் மாநிலத்தில் ரஷ் என்னும் தலத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கோவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரியை ஒட்டித் தனது ப்ரம்மோற் சவத்தை நடத்தி வருகிறது. இக்கோவிலுக்கு அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்தும் கனடாவிலிருந்தும் மக்கள் வந்து சிறப்பிப்ப துண்டு. இக்கோவிலில் பணிபுரிவோர் யாரும் ஊதியம் வாங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே ஸ்ரீவித்யா எனும் அதிரஹஸ்ய வழிபாட்டு முறையை உபதேசிக்கிறார் அக்கோவிலின் குருநாதரான ஸ்ரீ சைதன்யானந்தநாத ஸரஸ்வதி.

இந்த ஆண்டும் ஸ்ரீராஜராஜேஷ்வரி கோவில் தனது ப்ரம்மோற்சவத்தைச் சிறப்பாக நடத்தியது. ஆலயத்தில் தினசரி நவாவரண பூஜைகளும் ஹோமங்களும் நடைபெற்றன. அத்தோடு 27 வெள்ளி கலச அபிஷேகங்களும் இடம்பெற்றன. இவ்வாண்டு சிறப்பாக கட்கமாலா தேவதைகளும் தசமஹாவித்யாக்களும் எழுந்தருளிச் சிறப்பித்தனர். இந்தக் கொண்டாட்டத்தை ஒட்டி ஸ்ரீவித்யா கச்சேரித் தொடரும் இடம்பெற்றது. இதில் சிறந்த இசைக் கலைஞர்கள் பங்கேற்றார்கள். அமெரிக் காவை வசிப்பிடமாய்க் கொண்ட கலைஞர்களும் பங்குகொண்டனர்.
சுஹிர் பொன்னுச்சாமி
More

Zee Sports சானல் வெற்றிகரமான தொடக்கம்
சிகாகோ லெமாண்ட் கோவில் தங்க முருகன் திருவிழா
அட்லாண்டா மாநகர தமிழ்ச்சங்கம் தீபாவளிக் கொண்டாட்டம்
க்ளீவ்லாந்து சரயு ரமணனின் நடனம்
அரிசோனா தமிழ்ச்சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
Share: 






© Copyright 2020 Tamilonline