Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
அரிசோனா தமிழ்ச் சங்கம் பொங்கல் திருவிழா 2008
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தைத்திருவிழா
'வெற்றியின் படிகள்' செயல்பட்டறை
கலிபோர்னியா அருணாசல ஆஸ்ரமம்: ரமண ஜயந்தி
OSAAT இசை, நடனப் போட்டிகள்
நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா 2008
- பூங்கோதை கோவிந்தராஜ்|ஜனவரி 2008|
Share:
Click Here Enlargeபிப்ரவரி 2, 2008 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் (NETS) தமிழர் திருநாளை முன்னிட்டு 'NETS பொங்கல் விழா-2008'வைப் பல்கலை நிகழ்ச்சியாக நடத்த வுள்ளது. இதில் வடகிழக்கு அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து மாநிலங்களிலிருந்து தமிழர்கள் பங்கு பெறும் அனைத்து வகைக் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறும். சங்கம் பல வருடங்களாக இப்பொங்கல் விழாவைச் சிறப்பாக நடத்தி வருகிறது.

இடம்: லிட்டில்டன் உயர்நிலைப்பள்ளி அரங்கம், 156, கிங் ஸ்ட்ரீட், லிட்டில்டன், MA 01460

நாள்: பிப்ரவரி 02, 2008; சனிக்கிழமை; மாலை 3.00 மணி.

நுழைவுக்கட்டணம்: NETS சங்க உறுப்பினர்களுக்கு இலவசம். மற்றவர்களுக்கு $5 (5 வயதுக்குட் பட்டவர்களுக்கு இலவச அனுமதி)
பூங்கோதை கோவிந்தராஜ்
More

அரிசோனா தமிழ்ச் சங்கம் பொங்கல் திருவிழா 2008
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தைத்திருவிழா
'வெற்றியின் படிகள்' செயல்பட்டறை
கலிபோர்னியா அருணாசல ஆஸ்ரமம்: ரமண ஜயந்தி
OSAAT இசை, நடனப் போட்டிகள்
Share: 




© Copyright 2020 Tamilonline