நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா 2008
பிப்ரவரி 2, 2008 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் (NETS) தமிழர் திருநாளை முன்னிட்டு 'NETS பொங்கல் விழா-2008'வைப் பல்கலை நிகழ்ச்சியாக நடத்த வுள்ளது. இதில் வடகிழக்கு அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து மாநிலங்களிலிருந்து தமிழர்கள் பங்கு பெறும் அனைத்து வகைக் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறும். சங்கம் பல வருடங்களாக இப்பொங்கல் விழாவைச் சிறப்பாக நடத்தி வருகிறது.

இடம்: லிட்டில்டன் உயர்நிலைப்பள்ளி அரங்கம், 156, கிங் ஸ்ட்ரீட், லிட்டில்டன், MA 01460

நாள்: பிப்ரவரி 02, 2008; சனிக்கிழமை; மாலை 3.00 மணி.

நுழைவுக்கட்டணம்: NETS சங்க உறுப்பினர்களுக்கு இலவசம். மற்றவர்களுக்கு $5 (5 வயதுக்குட் பட்டவர்களுக்கு இலவச அனுமதி)

பூங்கோதை கோவிந்தராஜ்

© TamilOnline.com