Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஆதிவாசியும் அதிசய பேசியும்
மர்மயோகி கமல்ஹாசன்
அகத்தியனின் இயக்கத்தில் நெஞ்சத்தைக் கிள்ளாதே
மச்சக்கார ஜீவனின் பயணிகள் கவனத்திற்கு
சேரன் நடிப்பில் ராமன் தேடிய சீதை
சிலம்பரசனுக்கு ஒரு சிலம்பாட்டம்
- கேடிஸ்ரீ, அரவிந்த்|ஜனவரி 2008|
Share:
Click Here Enlargeலட்சுமி மூவிமேக்கர்ஸ் இந்தியா லிட் நிறுவனம் 'சிலம்பாட்டம்' என்ற புதிய படம் ஒன்றைத் தயாரித்து வருகிறது. இது இந்நிறுவனத்தின் 25வது படம். இதில் கோயில் அர்ச்சகராக நடிக்கிறார் சிலம்பரசன்.

நாயகிகளாக மும்பை மாடல்கள் இருவர் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் சந்தானம், கஞ்சாகருப்பு, கருணாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். தினாவின் இசையில் வளரும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார் எஸ். சரவணன். சிலம்பாட்டம் ரசிகர்களைக் கலங்கடிக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர் எஸ். சரவணன்.
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்
More

ஆதிவாசியும் அதிசய பேசியும்
மர்மயோகி கமல்ஹாசன்
அகத்தியனின் இயக்கத்தில் நெஞ்சத்தைக் கிள்ளாதே
மச்சக்கார ஜீவனின் பயணிகள் கவனத்திற்கு
சேரன் நடிப்பில் ராமன் தேடிய சீதை
Share: 




© Copyright 2020 Tamilonline