குளிர்காலத்துக்கு ஏற்ற கஷாயங்கள் சுக்குக் கஷாயம் இஞ்சிக் கஷாயம் சீரகக் கஷாயம் சித்தரத்தைக் கஷாயம் மிளகு மோர் கஷாயம் கொய்யா இலைக் கஷாயம் வேப்பம்பூக் கஷாயம்
|
|
|
தேவையான பொருட்கள்
ஓமம் - 2 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி வெற்றிலை - 1 (அ) 2 தேன் (அ) வெல்லம் - தேவைக்கேற்ப |
|
செய்முறை
ஓமம், மிளகு, வெற்றிலை ஆகியவற்றை வெறும் வாணலியில் படபடவென வெடிக்க விட்டு 2 கிண்ணம் தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு, 1 கிண்ணமாகக் குறுகியதும் எடுத்து வடிகட்டவும். இதில் தேன் அல்லது வெல்லம் சேர்த்துக் குடிக்கவும்.
குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். வயிற்று வலி, அஜீர்ணம், வயிற்றுக்கோளாறு ஆகியவற்றுக்கு மிகவும் நல்லது. வெற்றிலை சளிக்கட்டை நீக்கும்.
தங்கம் ராமசாமி |
|
|
More
குளிர்காலத்துக்கு ஏற்ற கஷாயங்கள் சுக்குக் கஷாயம் இஞ்சிக் கஷாயம் சீரகக் கஷாயம் சித்தரத்தைக் கஷாயம் மிளகு மோர் கஷாயம் கொய்யா இலைக் கஷாயம் வேப்பம்பூக் கஷாயம்
|
|
|
|
|
|
|