Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தமிழக அரசியல் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | ஜோக்ஸ் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பொது | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தீபாவளி சினிமா
மாதவன் மகிமை
சிம்ரனின் படங்கள் பற்றி சிம்ரன்
பிரசாந்தின் விருப்பம்
பண்ணாரி அம்மனாக விஜயசாந்தி
ரம்பா ரொம்ப வம்பா
தவசி
- தமிழ்மகன்|நவம்பர் 2001|
Share:
Click Here Enlarge'நரசிம்மா'வுக்குப் பிறகு விஜயகாந்த் நடித்து வரும் படம், 'தவசி'. படத்தில் விஜயகாந்துக்கு இரட்டை வேடம். இவருக்கு ஜோடியாக செளந்தர்யா, ஜெயசுதா நடிக்கிறார்கள். இவர்களுடன் நாசர், வடிவேறுலு, 'நிழல்கள்' ரவி, தியாகு, டெல்லி கணேஷ், பொன்னம்பலம், ஸ்ரீமன், ஜெகன், சிஸர் மனோகர், பிரதியூஷா, ஈஸ்வரி ராவ், செளம்யா, வடிவுக்கரசி, குயிலி, ஐஸ்வர்யா, காந்திமதி ஆகியோர் நடிக்கிறார்கள்.

விஜயகாந்த் படம் என்றால் பிரம்மாண்டம் என்று அர்த்தமாகிவிட்ட காலத்தில் இப்படத்தில் கும்பகோணம் மகாமகத்தை செட் போட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 10 ஆயிரம் துணை நடிகர்கள் இதில் பங்கு பெற்றார்கள். (இந்த முறை யார் குளித்தார்கள் என்று தெரியவில்லை) 30 நடனக் கலைஞர்கள் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, பொக்கிலி, புலியாட்டம், சிலம்பாட்டம் ஆடினர். இவற்றை 9 கேமிராக்களில் படம்பிடித்தனர்.

படத்தை தீபாவளிக்கு வெளியிட தீர்மானித்து பம்பரமாய்ப் பணியாற்றி வருகிறார்கள். (ஆனால் யார் தொப்புளில் பிடப் போகிறார்களளென்று தான் தெரியவில்லை!)

இசை: வித்யாசாகர், பாடல்கள்: பா. விஜய் - பழனிபாரதி.
சண்டைப் பயிற்சி: சூப்பர் சுப்பராயன், நடனம்: கலா - சின்னி பிரகாஷ்.

கிராபிக்ஸ்: வெங்கி, திரைக்கதை - வசனம் - டைரக்ஷன்: உதய ஷங்கர்.

தமிழ்மகன்
More

தீபாவளி சினிமா
மாதவன் மகிமை
சிம்ரனின் படங்கள் பற்றி சிம்ரன்
பிரசாந்தின் விருப்பம்
பண்ணாரி அம்மனாக விஜயசாந்தி
ரம்பா ரொம்ப வம்பா
Share: 




© Copyright 2020 Tamilonline