Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நேர்காணல் | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கே. பாலசந்தரின் 100வது படம் 'பார்த்தாலே பரவசம்'
டைரக்டராகிறார் அருண்பாண்டியன்
த்ரீ ரோஸஸ்
தில் நடிகர்
கமல் நடித்து வெளிவரும் 20- ஆவது இரட்டை வேடப்படம் 'ஆளவந்தான்'.
ஜோதிகா... இது நியாமா?
- தமிழ்மகன்|அக்டோபர் 2001|
Share:
Click Here Enlargeஒரே அடியாக தனது சம்பளத்தை 50 லகரமாக உயர்த்தி விட்டார் ஜோதிகா என்று புலம்பிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். அதுவும் அவர் நடித்து வெளியாகி 'சினேகிதியே', 'லிட்டில் ஜான்', 'ஸ்டார்', 'பூவெல்லாம் உன் வாசம்' போன்ற படங்கள் படு சுமாராக ஓடியிருக்கும் இந்த நேரத்தில் இது ரொம்ப ஓவர் என்கிறார்கள்.

அடுத்து அவர் நடித்து வெளி வர இருக்கும் '12B' படத்தைப் பார்த்துவிட்டு வேறு நாயகி தேடும் முயற்சியில் இறங்கிவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.

கேவலம் 50 லட்சம் ரூபாய்க்காக ஜோதிகாவைப் புறக்கணிக்க முயலும் தமிழ் சினிமாமீது கோபம் பொத்துக் கொண்டு வருகிறதல்லவா?
தமிழ்மகன்
More

கே. பாலசந்தரின் 100வது படம் 'பார்த்தாலே பரவசம்'
டைரக்டராகிறார் அருண்பாண்டியன்
த்ரீ ரோஸஸ்
தில் நடிகர்
கமல் நடித்து வெளிவரும் 20- ஆவது இரட்டை வேடப்படம் 'ஆளவந்தான்'.
Share: 




© Copyright 2020 Tamilonline