Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
திரைபடமாகிறது 'பெரியார்' வாழ்க்கை வரலாறு!
இளம் கதாநாயகன் வரிசையில் விஷால்!
சிவகுமார் வீட்டு மருமகளாகிறார் ஜோதிகா!
தமிழ்படத்தில் நடிக்கவிருக்கிறார் ஈரானிய பெண்!
பரத் நடிப்பில் உருவாகிறது 'கூடல் நகர்'
- கேடிஸ்ரீ|செப்டம்பர் 2006|
Share:
Click Here Enlarge'காதல்' படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் பிரபலமான பரத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது பரத் நடிப்பில் உருவாகவிருக்கிறது 'கூடல் நகர்'. இவருக்கு இணையாக பாவனா மற்றும் சந்தியா என இரு நாயகிகள் நடிக்கவிருக்கிறார்கள்.

அண்ணாமலை பிலிம்ஸ் சார்பில் தயாராகிவரும் இப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை சீனு ராமசாமி கவனிக்கிறார். இவர் பிரபல இயக்குநர் சீமானிடம் உதவி இயக்குநராக பல்வேறு படங்களில் பணியாற்றியவர்.
சபேஷ்-முரளி இசையமைப்பில் உருவாகும் 'கூடல்நகர்' படத்திற்கான படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் நடைபெறவிருக்கின்றன.

கள்ளம் கபடமற்ற ஓர் இளைஞனின் வாழ்வில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை இக்கதை சொல்கிறது.

கேடிஸ்ரீ
More

திரைபடமாகிறது 'பெரியார்' வாழ்க்கை வரலாறு!
இளம் கதாநாயகன் வரிசையில் விஷால்!
சிவகுமார் வீட்டு மருமகளாகிறார் ஜோதிகா!
தமிழ்படத்தில் நடிக்கவிருக்கிறார் ஈரானிய பெண்!
Share: 




© Copyright 2020 Tamilonline