Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | ஜோக்ஸ் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனைப் பாதையில் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஷங்கரின் ரோபோ
தேசிய விருதுகள்
மாதவன் வசனத்தில் எவனோ ஒருவன்
சுறுசுறுப்பாக நடிக்கும் சுந்தர் சி
பாரதிராஜா இயக்கும் 'பொம்மலாட்டம்'.
செல்வராகவன் இயக்கத்தில் ஹிந்திப்படம்
- கேடிஸ்ரீ, அரவிந்த்|செப்டம்பர் 2007|
Share:
Click Here Enlarge'மாலைநேரத்து மயக்கம்' என்ற படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். இதன் நாயகன் கார்த்தி; நாயகி, ரீமாசென். படப்பிடிப்பு நடந்து வரும் நேரத்தில் திடீரென்று படத்தின் பெயர் 'ஆயிரம் ஒருவன்' என்று மாற்றப்பட்டது.

இதற்கிடையில் இயக்குநர் செல்வராகவன் முதன்முறையாக ஹந்தியில் படம் ஒன்றை இயக்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவிருக்கிறார்.

தமிழில் வெற்றிகரமாக ஓடிய '7ஜி ரெயின்போ காலனி' படமே தற்போது ஹிந்தியில் தயராகவிருக்கிறது. ஹிந்தியிலும் செல்வராகவனே இயக்கவிருக்கிறார். முக்கிய பாத்திரத்தில் விவேக் ஒபராய் நடிக்க விருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த விவேக் ஒபராய் இப்படம் சம்பந்தமாக செல்வராகவனைச் சந்தித்து பேசியதாகத் தெரிகிறது.
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்
More

ஷங்கரின் ரோபோ
தேசிய விருதுகள்
மாதவன் வசனத்தில் எவனோ ஒருவன்
சுறுசுறுப்பாக நடிக்கும் சுந்தர் சி
பாரதிராஜா இயக்கும் 'பொம்மலாட்டம்'.
Share: 




© Copyright 2020 Tamilonline