Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பயணம் | சிறப்புப் பார்வை | தமிழக அரசியல் | Events Calendar | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | சினிமா சினிமா | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
மாயாபஜார்
மிளகு வடை
வாழைப்பூ வடை
பாசிப்பருப்பு பாயாசம்
வெண்பொங்கல்
பலாக்காய் பொறியல்
வேப்பம் பூ ரசம்
வேப்பம் பூ பச்சடி
புத்தாண்டு சிறப்பு மாயாபஜார்
- |ஏப்ரல் 2001|
Share:
Click Here Enlargeவலைவாசிகளுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இனிய, உண்மையிலேயே இனிப்புடன் வரும் கைப்பக்குவம் இது. நம்முடைய பாட்டியோ, அம்மாவோ செய்து கொடுத்த ஏதாவது ஒரு பட்சணம், இனிப்பு என்று எல்லோருக்கும் அதன் சுவை நாவிலும், அவர்களின் நினைவு மனதிலும் கொஞ்சம் இருக்கும், இனிக்கும், இருந்தாலும் பரபரப்பான நகரவாழ்க்கையில் மறந்து போன பலகாரங்கள் நிறைய உண்டு. அதை நினைவுறுத்த, இப்போது மறுபடியும் கொஞ்சம் சுவைத்துப் பார்க்கத் தருகிறோம்.

கல்கண்டு வடை

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு - 200 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
கல்கண்டு - 200 கிராம்
செய்முறை

உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற விடவும்.

நன்கு ஊறிய பருப்பை தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

அது நன்கு மசிந்த பின் அத்துடன் கல்கண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை சூடாக்கி உளுந்து வடை போல மாவை தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
More

மிளகு வடை
வாழைப்பூ வடை
பாசிப்பருப்பு பாயாசம்
வெண்பொங்கல்
பலாக்காய் பொறியல்
வேப்பம் பூ ரசம்
வேப்பம் பூ பச்சடி
Share: 




© Copyright 2020 Tamilonline