Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
திரைபடமாகிறது 'பெரியார்' வாழ்க்கை வரலாறு!
சிவகுமார் வீட்டு மருமகளாகிறார் ஜோதிகா!
தமிழ்படத்தில் நடிக்கவிருக்கிறார் ஈரானிய பெண்!
பரத் நடிப்பில் உருவாகிறது 'கூடல் நகர்'
இளம் கதாநாயகன் வரிசையில் விஷால்!
- கேடிஸ்ரீ|செப்டம்பர் 2006|
Share:
Click Here Enlargeஇன்று வேகமாக முன்னேறி வரும் இளம் கதாநாயகன் விஷாலுக்கு இது நல்லநேரம். விஷால் நடிக்க வருவதற்கு முன்பு அவரது சகோதரர் அஜய் முதலில் சினிமாவில் நடிக்க வந்தார். இரண்டு, மூன்று படங்களுக்கு மேல் அவரால் சினிமாவில் நீடிக்கமுடியவில்லை. தந்தையின் வியாபாரத்தை பார்க்க போய்விட்டார். அதிர்ஷ்ட காற்று தம்பி விஷால் மேல் பட, சினிமாவில் நடிக்க வாய்ப்பு இவரைத் தேடிவந்தது. 'செல்லமே', 'சண்டைகோழி'தொடர் வெற்றிகள் விஷாலை இளம் கதாநாயகர்கள் வரிசையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
நிறைய தயாரிப்பாளர்கள் இப்போது விஷாலை தேடி வருகிறார்கள். இயக்குநர் ஹரியின் 'தாமிரபரணி'யை தொடர்ந்து தற்போது 'சிவப்பதிகாரம்' படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வரா இந்த இளம் கதாநாயகன்?

கேடிஸ்ரீ
More

திரைபடமாகிறது 'பெரியார்' வாழ்க்கை வரலாறு!
சிவகுமார் வீட்டு மருமகளாகிறார் ஜோதிகா!
தமிழ்படத்தில் நடிக்கவிருக்கிறார் ஈரானிய பெண்!
பரத் நடிப்பில் உருவாகிறது 'கூடல் நகர்'
Share: 




© Copyright 2020 Tamilonline