Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நேர்காணல் | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
கேரட் தொகையல்
கொத்தமல்லி தொகையல்
குடைமிளகாய் தொகையல்
வெங்காயம் - தக்காளி தொகையல்
கீரை தொகையல்
தொகையல் வகைகள்
- சரஸ்வதி தியாகராஜன்|அக்டோபர் 2001|
Share:
Click Here Enlargeதொகையல்களின் சுவையே அலாதிதான். இட்லி, தோசை,சப்பாத்திக்கு தொட்டுக் கொள்வதோடு மட்டுமல்ல, சாதத்துடனும் சேர்த்து அப்படியே சாப்பிடலாம். இதோ, சில சுவையான தொகையல் செய்முறைகள் உங்களுக்காக...

Zucchini தொகையல்

தேவையான பொருள்கள்

Zucchini - 2
நறுக்கிய வெங்காயம் - 1/3 கோப்பை
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
புளிச் சாறு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை

காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சிறிதளவு எண்ணெயில் தாளித்து வைத்துக் கொள்ளவும்.

zucchiniயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

உப்பு சேர்த்து, மிதமான சூட்டில் வதக்கவும்.

இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள்.

புளிச் சாறுடன் தேவையான உப்பு சேர்த்து சட்டினி பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.

கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சேர்த்துக் கொள்ளவும்.

சரஸ்வதி தியாகராஜன்
More

கேரட் தொகையல்
கொத்தமல்லி தொகையல்
குடைமிளகாய் தொகையல்
வெங்காயம் - தக்காளி தொகையல்
கீரை தொகையல்
Share: 






© Copyright 2020 Tamilonline