Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சமயம் | தகவல்.காம் | குறுக்கெழுத்துப்புதிர் | முன்னோடி | சிறுகதை
பொது | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | கதிரவனை கேளுங்கள் | சினிமா சினிமா | தமிழக அரசியல் | வாசகர் கடிதம் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜோ பாணிக்கு ஜெ!
ரெட்'க்கு ரெட்!
யூத் விஜய்
'தேவ' ராஜகுமாரன்
ஏவி.எம்.மின் 'ஜெமினி'
- |டிசம்பர் 2001|
Share:
Click Here Enlargeஒரு சினிமா நிறுவனத்தின் பெயரை இன்னொரு சினிமா நிறுவனம் தயாரிக்கும் படத்துக்குத் தலைப்பாக வைத்து 'அமர்க்கள'ப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சரண். ஏவி.எம்.மின் தயாரிப்பில் விக்ரம்- இந்தி இறக்குமதி கிரண் நடிக்கும் படத்துக்குப் பெயர் 'ஜெமினி'.

ஐந்து ஆண்டுகளாகச் சின்னத்திரை தொடர்கள் தயாரிப்பதில் தீவிரமாக இருந்த ஏவி.எம். 'மின்சார கனவு' படத்துக்குப் பிறகு தயாரிக்கும் படம் இது. இது ஏவி.எம்.மின் 162 ஆவது படம். அடுத்தடுத்து ஏவி.எம் படம் தயாரிக்கப் போகிறது என்கிற உத்திரவாதித்தில் 163 ஆவது படத்தில் விஜய் நடிக்கப் போவதாகவும் அறிவித்து விட்டார்கள்.
படத்தை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடுவதாகவும் தேதி குறித்துவிட்டார்கள்.
More

ஜோ பாணிக்கு ஜெ!
ரெட்'க்கு ரெட்!
யூத் விஜய்
'தேவ' ராஜகுமாரன்
Share: 




© Copyright 2020 Tamilonline