பிரட்டில் பக்குவங்கள் பிரட் டொக்லா பிரட் இட்லி அடேடே!! அடை வகைகள் உரைப்பு அடை அடை தவலை அடை பயிறு அடை தேங்காய் அடை
|
|
|
தேவையான பொருட்கள்
பிரட் துண்டு - 6 கெட்டியான தயிர் - 2 கிண்ணம் உளுத்தம் பருப்பு - 1/2 கிண்ணம் சிகப்பு மிளகாய் தூள் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு பச்சை கொத்தமல்லி - கையளவு எண்ணெய் - பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு |
|
செய்முறை
உளுத்தம் பருப்பை தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு ஊளுத்தம் பருப்பை நன்றாக கழுவி கிரைண்டரில் மைபோல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
தேவையான அளவு உப்பை அரைத்த மாவில் போட்டு நன்றாக கலக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
பிரட்டில் பக்குவங்கள் பிரட் டொக்லா பிரட் இட்லி அடேடே!! அடை வகைகள் உரைப்பு அடை அடை தவலை அடை பயிறு அடை தேங்காய் அடை
|
|
|
|
|
|
|