புதுவருட சிற்ப்புசமையல் வேப்பம்பூ பச்சடி மாங்காய் பச்சடி பானகம் வடை பருப்பு முப்பருப்பு பாயசம் முப்பருப்பு வடை 5 நிமிட பூண்டு ரசம் மோர் ரசம் க்ரிஸ்பி ரைஸ் க்ராக்கர்ஸ்
|
|
|
இது வயிற்றுக்கு இதமளிக்க கூடியது. வெயில்காலத்தில் தாகத்தை தீர்க்கவல்லது.
தேவையான பொருள்கள்
கடைந்த தயிர் - 1/2 டம்ளர் தண்ணீர் - 1 1/2 டம்ளர் கருவேப்பிலை - தேவையான அளவு உப்பு - தேவைக்கேற்ப பெருங்காய பவுடர் - சிறிதளவு கடுகு - தாளிக்க தேவையான அளவு மாங்காய் பொடி செய்தது - சிறிதளவு எலுமிச்சம்பழம் - 1 மூடி |
|
செய்முறை
முதலில் அரைடம்ளர் தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.
கடைந்த தயிரில் 1 1/2 டம்ளர் தண்ணீர் விடவும்.
பொடிபொடியாக கருவேப்பிலை நறுக்கி தேவைக்கேற்ப உப்பை சேர்த்து மோரில் போடவும்.
பெருங்காயம், கடுகு ஆகியவற்றை தாளித்து மோரில் போடவும்.
கடைசியில் மாங்காயை பொடியாக நறுக்கி போட்டு பின்னர் ஒரு மூடி எலுமிச்சம் பழத்தை பிழியவும்.
இந்திரா காசிநாதன் |
|
|
More
புதுவருட சிற்ப்புசமையல் வேப்பம்பூ பச்சடி மாங்காய் பச்சடி பானகம் வடை பருப்பு முப்பருப்பு பாயசம் முப்பருப்பு வடை 5 நிமிட பூண்டு ரசம் மோர் ரசம் க்ரிஸ்பி ரைஸ் க்ராக்கர்ஸ்
|
|
|
|
|
|
|