Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | தமிழக அரசியல் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது | கவிதைப்பந்தல் | சமயம்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பன்னீர் டிக்கா
மதூர் வடை
வெண்டைக்காய் வறுவல்
காளான் கிரேவி
மேதி ஸ்பெஷல்
மேதி புலாவ்
மேதி பரோட்டா
மேதி கூட்டு
சிக்கன் ஸ்பெஷல்
பட்டர் சிக்கன் (Butter Chikken)
- ஆனந்த பாரதி|மே 2002|
Share:
தேவையானவை

கோழி - 300கிராம் (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
பட்டை - 2
உப்பு - தேவையான அளவு
முந்திரி & பாதாம் - ஒரு கை அளவு அரைத்தது
இஞ்சி & பூண்டு - விழுது 2 ஸ்பூன்
வெங்காயம் - தேவையான அளவு பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லிதூள் - 1 ஸ்பூன்
வெண்ணை - 3 ஸ்பூன்
எண்ணை - 2 ஸ்பூன்
தக்காளி - 2 (தோல் நீக்கி சுத்தம் செய்து அறைத்தது)
செய்முறை

வெங்காயத்தை எண்ணை விட்டு பட்டையை போட்டு வதக்கவும்.

இஞ்சி & பூண்டு விழுதை சேர்க்கவும் சிறிது தண்ணீர் சேர்க்கவும்

நன்கு கிளறவும் மிளகாய் பொடி, மஞ்சள்பொடி, மல்லி பொடி,உப்பு சேர்த்து கிளறவும்

தக்காளி, முந்திரி & பாதாம் விழுது இவற்றை தண்ணீர் விட்டு நன்கு கிளறவும்

கலவை வேக ஆரம்பித்தவுடன் கறியை விட்டு நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்

கறி வெந்து கெட்டியானவுடன் அணைப்பதற்கு முன் வெண்ணையை கலந்து இறக்கவும்

ஆனந்த பாரதி
More

பன்னீர் டிக்கா
மதூர் வடை
வெண்டைக்காய் வறுவல்
காளான் கிரேவி
மேதி ஸ்பெஷல்
மேதி புலாவ்
மேதி பரோட்டா
மேதி கூட்டு
சிக்கன் ஸ்பெஷல்
Share: 




© Copyright 2020 Tamilonline