ரசித்து ருசிக்க ரசவகைகள் கொரட் ரசம் மிளகு ரசம் சீரக ரசம் எலுமிச்சம் பழ ரசம் வேப்பம் பூ ரசம் பூண்டு ரசம் மைசூர் ரசம் மோர் ரசம் கண்டந் திப்பிலி (மோடிக்குச்சி) ரசம் உசிலியம் (பருப்பு உசிலியல் கறி)
|
|
|
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 4 ஸ்பூன் மிளகாய் வற்றல் - 3 புளி - எலுமிச்சம் பழ அளவு தக்காளி - 1 பெருங்காயம் - சிறிதளவு கடுகு, சீரகம் - தாளிக்க உப்பு - தேவையானது கருவேப்பிலை - சிறிதளவு |
|
செய்முறை
துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். மிளகாய் வற்றல், பெருங்காயம் இவற்றுடன் ஊறிய துவரம் பருப்பை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
புளி, தக்காளி இவற்றை கரைத்து ஈயச்சொம்பில் விட்டு கொதிக்கவிடவும். 5 நிமிடங்கள் கொதித்ததும் மிக்ஸியில் அரைத்த விழுதை தேவையான தண்ணீர்விட்டு கரைத்துவிட்டு பொங்கி நுரை வந்ததும் கீழே இறக்கி கடுகு தாளித்து மூடி வைக்கவும்.
குறிப்பு: துவரம் பருப்பு விழுதை போட்டதும் அருகிலேயே இருந்து கவனித்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பொங்கி வழிந்து விடும்.
இந்திரா காசிநாதன், உமா நடராஜன் |
|
|
More