Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | சமயம் | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | பொது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
"ஓ போடு"விற்குப் பின்னால்
இது தாங்குமா
அலியாக நடிக்க ஆச்சிக்கு ஆசை
எல்லாம் மகனுக்காக தயாரிப்பாளர் - இயக்குனர் - நடிகர்
- |ஜூலை 2002|
Share:
Click Here EnlargeT. ராஜேந்தர் தனது முந்தய படங்கள் எதற்கும் விமரிசையான "மூகூர்த்தம்" நடத்தவில்லை. தனது மகன் சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகமாகும் "காதல் அழிவதில்லை" மட்டும் இதற்கு விதி விலக்கு. படத் துவக்க விழா மிக விமரிசையாக நடைபெற்றது. அதே போல், வெளி நாடுகளில் சென்று அவர் இது வரைப் பாடல்களைப் படமாக்கியது இல்லை. ஆனால் இம்முறை, நியூசிலாந்தில் இரண்டு பாடல்களைப் படம் பிடிக்க முடிவு செய்துள்ளார். எல்லாம் மகனுக்காக, சரி தானே?
-
More

"ஓ போடு"விற்குப் பின்னால்
இது தாங்குமா
அலியாக நடிக்க ஆச்சிக்கு ஆசை
Share: 




© Copyright 2020 Tamilonline