Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | சமயம் | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | பொது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
"ஓ போடு"விற்குப் பின்னால்
இது தாங்குமா
எல்லாம் மகனுக்காக தயாரிப்பாளர் - இயக்குனர் - நடிகர்
அலியாக நடிக்க ஆச்சிக்கு ஆசை
- |ஜூலை 2002|
Share:
Click Here Enlargeபழம் பெரும் நடிகை மனோரமா தனது நாடகக் காலத்திலிருந்து இன்று சினிமா வரை பல தரப்பட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் மிகவும் ஆசைப் பட்டு நடிக்க வேண்டும் என்று ஏங்கும் வேடம் ஒன்று பாக்கி உள்ளது. அது அலியாக நடிப்பது தான்.
வியப்பாக இருக்கிறதா? "அவர்கள் கூட ஒரு விதத்தில் ஊனமுற்றவர்கள் தான். அவர்களது உணர்ச்சிகளை நான் பிரதிபலிக்க யாராவது அந்த வேடம் கொடுத்தால் நன்றாக இருக்கும். அந்த ஒரு வேடம் நான் செய்யவேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறேன்" என்றார் மனோரமா. யாராவது இந்த வேடத்தை அவருக்கு அளிக்க தயாராக இருக்கிறீர்களா?
More

"ஓ போடு"விற்குப் பின்னால்
இது தாங்குமா
எல்லாம் மகனுக்காக தயாரிப்பாளர் - இயக்குனர் - நடிகர்
Share: 




© Copyright 2020 Tamilonline