Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | சமயம் | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | பொது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
இது தாங்குமா
அலியாக நடிக்க ஆச்சிக்கு ஆசை
எல்லாம் மகனுக்காக தயாரிப்பாளர் - இயக்குனர் - நடிகர்
"ஓ போடு"விற்குப் பின்னால்
- |ஜூலை 2002|
Share:
Click Here Enlarge"ஜெமினி"யின் வெற்றிக்கு "ஓ போடு" பெரும் அளவில் உதவியுள்ளது. இந்தப் பாட்டிற்கு ஆடிய ராணி மற்றும் கதாநாயகன் விக்ரம் இருவரும் புகழப்பட்டார்கள்; இயக்குனர் சரணும் கூட. ஆனால் இந்தப் பட்டியலி விடுபட்டுப் போனவர் பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்த அசோக் ராஜா தான். "இந்தப் பாடலைக் கேட்ட பின், நான் நடனத்தை அமைக்க இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டேன். விக்ரம் ரொம்ப ஆர்வத்துடன் இருந்தார், அதனால் 10 நாட்கள் ஒத்திகை பார்க்கவேண்டும் என்றார்.
இயக்குனர் சரண் கூட இந்தப் பாடல் நிச்சயம் வெற்றிப் பெரும் என்று உறுதியாக இருந்தார். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட பாடல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது!" என்றார் அவர். "ஸ்ரீ", "காதல் அழிவதில்லை" போன்ற படங்களுக்குத் தற்போது நடனம் அமைத்துக் கொண்டிருக்கிறார் அசோக் ராஜா.
More

இது தாங்குமா
அலியாக நடிக்க ஆச்சிக்கு ஆசை
எல்லாம் மகனுக்காக தயாரிப்பாளர் - இயக்குனர் - நடிகர்
Share: 




© Copyright 2020 Tamilonline