தன்னார்வ குழுக்கள் - TEAM (டீம்) ஒரு கண்ணோட்டம் நாங்கள் கண்ட நாயக்ரா புதிய சுற்றுலா விசா சட்டம் இன்பமான வாழ்க்கைக்கு வழி அட்லாண்டா பக்கம் அட்லாண்டாவில் கேட்டவை மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன் கீதாபென்னெட் பக்கம்
|
|
|
ஆங்கிலேயர்கள் பாரததேசத்தை ஆண்டபொழுது சென்னையில் உள்ள ஆங்கிலேயர்கள் சில தமிழ் வார்த்தைகளை உச்சரிப்பதில் தடுமாற்றம் கண்டனர். ஆகவே, அவர்கள் அந்த வார்த்தைகளை சுலபமாக உச்சரிக்க தம் இஷ்டப்படி மாற்றிவிட்டனர்! அந்த மாதிரி மாற்றப்பட்ட தமிழ் வார்த்தைகள் ஆங்கிலேய அகராதிகளில் ஆங்கிலேயச் சொல்களாக நிலைத்துவிட்டன. தமிழ், மலையாளம் மொழிகளை மூலமாகக்கொண்ட அப்படிப்பட்ட சில ஆங்கில வார்த்தைகள் இதோ :
Annicut: அணைக்கட்டு
Catamaran: கட்டமரம்
Choultry: சத்திரம் (தமிழ் - மலையாளம்)
Chunam: சுண்ணாம்பு
Coir: கயறு
Copra: கொம்புரை (மலையாளம்)
Curry: கறி
Pandal: பந்தல்
Teak: தேக்கு (மலையாளம்)
Tamil: தமிழ்
Vetiver: வெட்டுவேரு
உங்களுக்கு வேறு இந்த மாதிரி வார்த்தைகள் தெரியுமா? |
|
ஹெர்கூலிஸ் சுந்தரம் |
|
|
More