Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ரம்மியமான அனுபவம்
திறமைசாலி தான்!
நேர்மையான போலிஸ் அதிகாரி
- |ஆகஸ்டு 2002|
Share:
Click Here Enlargeஇந்திப் படத் தயாரிப்பாளர்கள் தற்போது தென் இந்திய நட்சத்திரங்களை நேர்மையான போலிஸ் அதிகாரி வேடத்திற்கு நம்பி இருக்கிறார்கள். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ராம் கோபால் வர்மாவின் "கம்பெனி" படத்தில் இந்த வேடத்தில் நடித்தார். இயக்குனர் சுனில் போரா தனது "யுத்" படத்திற்கு ஆக்ஷன் கிங் அர்ஜுனை ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்தில் அமிதாப் கெளரவ வேடத்தில் நடிக்கிறார். மும்பாய் பத்திரிக்கையாளர்களிடையே அர்ஜுனை "தேசப் பற்று மிக்க ஹீரோ" என்று அமிதாப் அறிமுகப்படுத்தினார். இது அர்ஜுனின் முதல் இந்திப் படம் அல்ல. "நான் K.C. பொகாடியாவின் படம் ஒன்றில் நடித்தேன். படம் 70 சதவிகிதம் முடிந்தது. பின்னர் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. இன்று வரை அதைப் பற்றி நான் கேள்விப்படவேயில்லை" என்றார் அர்ஜுன்.
-
More

ரம்மியமான அனுபவம்
திறமைசாலி தான்!
Share: 




© Copyright 2020 Tamilonline