கொழுக்கட்டை பலவிதம் பூரணங்கள் கொழுக்கட்டை உளுந்து வடை அப்பம் சன்னா சுண்டல் போளி வகைகள் ரவை தேங்காய் போளி சேமியா போளி கடலைப் பருப்பு போளி பால் போளி ஜீரா போளி சர்க்கரைவள்ளிக்கிழங்கு போளி பால்பவுடர் போளி மஸ்கெட் போளி
|
|
|
தேவையான பொருட்கள்
பால் - ஒரு லிட்டர் அவல் - 1 கப் சர்க்கரை - 1 கப் ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன் நெய் - 1 ஸ்பூன் வறுத்த முந்திரி - தேவையான அளவு வறுத்த திராட்சை (உலர்ந்தது) - தேவையான அளவு |
|
செய்முறை
பாலை கொதிக்க விடவும். அவலை நெய்யில் வறுக்கவும்.
கொதிக்கும் பாலில் வறுத்த அவலை சேர்த்து அவல் வேகும் வரை நன்கு கிளறவும்.
சர்க்கரையையும் ஏலக்காய் பொடியையும் சேர்த்துக் கிளறவும். வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்க்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More