Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | அஞ்சலி | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
ஜோக்ஸ்
கடி கடி ஜோக்குகள்
Dialog
கடி இராமயணம்
- மீராசிவகுமார்|அக்டோபர் 2002|
Share:
ஒருவர்: என் பேரனோட இருக்கும் போது கம்பராமாயணம் தான் ஞாபகம் வரும்.

மற்றவர்: பால காண்டமா?

ஒருவர்: இல்லைப்பா! கிஷ்கிந்தா காண்டம்.

ஒருவர்: ராமர் தீபாவளிக்கு என்ன இனிப்புகள் சாப்டார்னு கம்பர் சொல்லி இருக்கிறார் தெரியுமா?

மற்றவர்: அட, ராமருக்கு அடுத்த அவதாரம்தானே கிருஷ்ணர். அப்ப ராமர் எப்படி தீபாவளி கொண்டாடுவார்? கேக்கரவன் கேனையா இருந்தா கேழ்வரகுல நெய் வடியுதும்பீர் போல இருக்கே.
மீரா சிவக்குமார்
More

ஜோக்ஸ்
கடி கடி ஜோக்குகள்
Dialog
Share: 




© Copyright 2020 Tamilonline