கடி கடி ஜோக்குகள் கடி இராமயணம் Dialog
|
|
|
ரமேஷ்: அம்மா வரப்போகிறாளுன்னு தெரிந்ததுமே என் பொண்டாட்டி ரொம்ப குஷியில இருக்கா.
சுரேஷ்: அட, உன் பொண்டாட்டிக்கு மாமியார்மேல அவ்வளவு பிரியமா?
ரமேஷ்: நீ வேற. வரப்போகிரது அவ அம்மாவாச்சே!
******
கேள்வி: காதலுக்கும் கல்யாணத்திற்கும் என்ன வித்தியாசம்?
பதில்: காதல்னா அவன் பேசுவான், அவள் கேட்பாள். கல்யாணம்னா அவள் பேசுவா, அவன் கேட்டுக்கிட்டு இருப்பான். |
|
அட்லாண்டா ராஜன் |
|
|
More
கடி கடி ஜோக்குகள் கடி இராமயணம் Dialog
|
|
|
|
|
|
|