ஜோக்ஸ்
ரமேஷ்: அம்மா வரப்போகிறாளுன்னு தெரிந்ததுமே என் பொண்டாட்டி ரொம்ப குஷியில இருக்கா.

சுரேஷ்: அட, உன் பொண்டாட்டிக்கு மாமியார்மேல அவ்வளவு பிரியமா?

ரமேஷ்: நீ வேற. வரப்போகிரது அவ அம்மாவாச்சே!

******


கேள்வி: காதலுக்கும் கல்யாணத்திற்கும் என்ன வித்தியாசம்?

பதில்: காதல்னா அவன் பேசுவான், அவள் கேட்பாள். கல்யாணம்னா அவள் பேசுவா, அவன் கேட்டுக்கிட்டு இருப்பான்.

அட்லாண்டா ராஜன்

© TamilOnline.com